பக்கம்:நந்திவர்மன்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

&rft. s 88.

இடம்: சீலாதித்தர் வீடு.

காலம்: முற்பகல்.

(சீலாதித்தரும், விக்ரம கேசரியும் உரையாடல்)

சீலா என்றேனும் ஒருநாள் மன்னன் மகன் மன்னகை வேண்டியவன் தானே?

விக்ர: இந்த நேரத்தில் அதைத் தான் எப்படி நிச்சயமாகச் சொல்ல முடியும்?

சீலா: ஏன்? ஏதாவது பு ட் சி பொங்கு மென்ற சந்தேகத்திற்கு இடமிருக்கிறதா?

விக்ர: (துணுக்குற்று) இல்லை, இல்க்ல; உல கத்தில் மானிட வாழ்க்கையே ஒரு அகித்திய மாயிற்றே! அதற்குச் சொன்னேன்!

சீலா: விக்ரமகேசரி புன்னகையை வெறுக் கும் காதலன், புலால வெறுக்கும் வரிப்புலி, வேதாந்தம்பேசும் சேனதிபதி மக்களின் மதிப்பிலே மிகமிக மட்டம்:

விக்ர: (திணறி) உம். ஆமாம்: ஆமாம்: மன்னிக்க வேண்டும்:

சீலா போகட்டும்; பாதாளச் சிறையில் மகா ராணியும், இளவரசரும் எப்படி இருக்கிருச்கள்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நந்திவர்மன்.pdf/160&oldid=671924" இலிருந்து மீள்விக்கப்பட்டது