உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நந்திவர்மன்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி 39.

இடம்: காஞ்சி அரசவை.

காலம்: முற்பகல.

வித்யா (பாட்டு)

திருத்தேர் புகழ்கந்தி தேசபண்டாரி வெற்பில் மருத்தேர் குழலுக்குக் கார்முந்துமாகில்

மகுட ரத்னப் பரித்தேரும் பாணனும் என் பட்டவோ

. என்று பங்கயக்கை நெரித்தே வயிற்றில் வைத்தே நிற்பளே

வஞ்சி நெஞ்சுலர்ந்தே:

நந்தி: பாடு இன்னும்! இன்னும் பாடு:

வித்யா: மன்னிக்க வேண்டும் ம ன் ன ச் பெரும! கலம்பகப் பாடல்கள் நூறில் கான் கற் றவை இரண்டு தான்!

கந்தி: (ஆவலோடு)கலம்பகமா? நூறு பாடல் களா? ஆ.கா: எங்கே? அவை? எங்கே? யார் பாடி யவை:

வித்யா ஏழிசை வல்லபர்! செங் த மி ழ் ப் பாவலர்!

நந்தி: யார் அவர்? எங்கே இருக்கிறார்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நந்திவர்மன்.pdf/162&oldid=671926" இலிருந்து மீள்விக்கப்பட்டது