பக்கம்:நந்திவர்மன்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$82

நந்தி; சொல் என்ன நிபந்தனே கள்?

வித்யா: முதலில் அவருக்கு மன்னிப்பளிக்க வேண்டும்!

நந்தி: மனப்பூர்வமாக மன்னித்தேன்! அறி யாமையால் அவன் செய்த குற்றங்களே மறந்தே விடுகிறேன்!

சீலா (எழுந்து)மன்னர் பெருமtசந்திரவர்மன் செய்த குற்றங்கள் மிகப் பெரியவை! இவ்வளவு எளிதாக மன்னிப்புத் தருவது நலமன்று.

நந்தி: (மிடுக்காக) எனக்குத் தெரியும்; வுேம் பின் காப் கசக்கிறது; பழம் இனிக்கவில்லையா? கெட்டவன் கெட்டவனாகவே இருக்கவேண்டுமா? உட்காரும்:

(தலைகுனிந்து அமருகிறார்

சீலாதித்தர்)

நந்தி: பெண்ணே! அப்ப mம் என்ன?

வித்யா: கலம்பகம் அரங்கேற்ற சில விசேஷ ஏற்பாடுகள் செய்ய வேண்டும்!

நந்தி: தமிழுக்குப் பெருமை: தாராளமாகச் செய்வோம்; விபரம் சொல்.

வித்யா: ஒரு பரந்த மைதானம்;அதிலே காற் சதுர அமைப்பில் பத்து பச்சை பந்தல்கள்; நடு விலே ஒரு மேடை அதிலிருந்து அவர் நூறு பாடல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நந்திவர்மன்.pdf/164&oldid=671928" இலிருந்து மீள்விக்கப்பட்டது