163
களையும் பாடுவார்! பங்தலுக்குப் பத்தாக, பத்து வகை ஆசனங்களில் அமர்ந்து தாங்கள் அவற்றைக் கேட்டு இண்புறவேண்டும்.
இக்தி, ஆசனங்கள் என்னென்ன?
வித்யா: அவர் கிர்ணயித்துக் கொடுப்பார்: பிடிக்கவில்லை என்றாலும் தமிழ்ச்சுவை நுகரவும்: இறைவனின் அருளைப் பெறவும் துணிந்து ஏற்க வேண்டும் அதன: சிங்தையிலே கலக்கம் கொண் டால் செந்தமிழ்த்தாய் சினங்திடுவாள்!
கந்தி: இதுவென்ன விங்தை: பைந்தமிழின் பாட்டுச்சுவை: பரம்பொருளின் பெருங்கருணை ஏககாலத்தில் கிட்டுவது எத்தகைய பேறு எத்த கைய பேறு! அப்படியே செயவோம்:
சீலா (எழுந்து) பெண்ணெ! சந்திரவர்மருக் காக இவ்வளவு பேசுகிருயே அவருக்கும் உனக்கும் என்ன உறவு?
வித்யா: (காணி) அவர்... என் காதலர்!
சீலா ஒரு ராஜத்துரோகியை காதலிப்பது குற்றமென்பது உனக்குத் தெரியுமா?
விக்ர: (எழுந்து) மன்னவரால் மன்னிக்கப் பட்டவர்: அமைச்சரால் அவமதிக்கப்படுகிறார், மகாராஜாவின் விருப்பத்தில் மந்திரியார் குறுக் கிடுவதை நான் வெறுக்கிறேன்!