இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
# 66
சீலா முயலுகி ைறேன் தேவி! என் கடைசி மூச்சு உள்ளவரை கடமையை கிறைவேற்றுவேன்; கம்புங்கள்:
சங்க: கம்புகிறேன் அமைச்சரே மலேபோல் கம்புகிறேன். உம்மை விட்டால் கதியில்லே .....
(மன்னவரும், சேஞபதியும்
வருகின்றனர்)
கந்தி: (கோபச் சிரிப்பு: மலேபோல் கம்பு கிறேன்! உம்மைவிட்டால் வேறு கதி இல்லே! சண் உாளப் பிண்டங்களா!சிறைச்சாலேயை மலர் மஞ்ச மாகவா மாற்றுகிறீரகள்?
சங்கா (பதைத்து) ஆ. மன்னவரே! என்ன வார்த்தை சொல்லுகிறீர்கள்?
சீலா: (வருக்தி மன்னர் பெரும! மன்னிக்க வேண்டும் என்னே!
கந்தி: மன்னிப்பு:கள்ளத்தனமாக தன் ம&ன வி யிடம் கொஞ்சுகிறவனே ஒரு பிச்சைக்காரன் கூட மன்னிக்க மாட்டானே! நன்றிக் கெட்டவனே! நான் மன்னிக்க வேண்டுமா உன்னே?
சீலா (பதைத்து) அடாத பெரும் பழி:இது அடுக்காது அகியாயம்! மன்னவா? என்னே கன் கறிந்த தாங்களா இப்படிப் பேசுவது: