பக்கம்:நந்திவர்மன்.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



சங்கா: பொறுக்கமுடியாத அபாண்டத்தைப் போடவேண்டாம் எங்கள் தலையில்; நொக்து கிடக் இறேன் சுவாமி! வெக்த புண்ணிலே வேலிடா தீர்கள! .

கந்தி: (சிரித்து கொக்து கிடக்கிருயோ? ஏன்? காதலனே கட்டித் தழுவ சிறைச்சாலே குறுக்கிடு கின்றதோ? சிறுக்கி:

விக்ர கள்ளச் சாவிகூட வைத்திருப்பான் காதகன் :

நந்தி. மகாராணியின் காதலல்லவோ? எதைத் தான் செய்யக் கூடாது?

கிருப: (முன்வந்து) அப்பா! நேர்மை தவருத என் தாய் மீதா இத்தகைய கிங்தை! உங்கள் கொடுமைக்கு முடிவே கிடையாதா? கரமிழந்த மாதா வி ைமேல் கற்பிழந்தவள் என்ற பழியை வேரு சுமத்துகின்றீர்?

நந்தி: க ண் க ள ல் கண்டதைத்தானடா சொல்லுகிறேன் காவாலிப்பயலே!

நிருப: எதையப்பா கண்டு வீட்டீர்கள்,இங்கு? என்ன விபரீதம் கடந்து விட்டது?கெஞ்சிலே நஞ்சு; பார்வையிலே குருடு பாய்ந்து விட்டது! நீதியை பரிபாலிக்கும் மன்னவரா நீர்? பகுத்தறிவு இழந்த டாவி: கொதிக்கிறதே என் இரத்தம்: இன்னொரு முறை என் தாயைக் குறை சொன்னுல் கறுக்கி விடுவேன் காக்கை:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நந்திவர்மன்.pdf/169&oldid=671933" இலிருந்து மீள்விக்கப்பட்டது