i88
நந்தி: வெட்கங்கெட்ட வீ ரா ப் பு: விபசாரி பெற்ற வீணப்பபலே! தூ! போடா காயே!
(காறித்துப்புகிறார் , கிருப: (ஆத்திரமும் அழுகையுமாய் கதவை உலுக்கி) ஆ! அம்மா! வாளெங்கே? என் வல்லமை எங்கே? தடந்தோளெங்கே? தன் மானமெங்கே? ஒழிந்ததம்மா எல்லாம் ஒழிந்தது! இந்தக் கொடிய சொல்லக்கேட்கவொபாறுமைபொறுமையென்று புழுங்கிக் கிடக்தோம், இரும்புக் கம்பிக்குள்? ஒழுக் கத்தின் உயிர் காடியான உத்தமியைப் பழித்த வாய் புழுக்க வேண்டாமா? என் வீரத்தாயை விய சாரி என்ற வீனளிைன் வாப் வேக வேண்டாமா தீயில்: விபரீதம் தாயே,விபரீதம்! ஐயோ!என்னல் பொறுக்க முடியவில்லையே! அம்மா! அம்மா! அம்மா!
(கதறியவண்ணம் தாயின் காலில் விழுந்து பு ர ளு கிருன;
சீலா (சினந்து) ம ன் ன வ சேனுகிபதி கொடுத்த விஷம் உம் தலேக்கேறிவிட்டது: சிங்தை குழம்பி விட்டது. வஞ்சகப் பயிருககு இப்படியா எருவாக வேணடும் உமது அறிவும் ஆற்றலும்: தவறு! மிகப்பெரிய தவறு செய்கிறீர்!
கந்தி: தவறு: யோக்கிய சிகாமணியே நள்ளி ரவிலே கணிகையின் வீட்டிலே காவலன் நுழைவது