உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நந்திவர்மன்.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி 41.

இடம்: வித்யாவதி வீடு,

காலம்: பிற்பகல்.

(சந்திரவர்மன், வித்யாவதி,

பச்சை இருக்கின்றனர்)

சக்தி: பச்சை! அரசருக்கான கடைசிக் கைங் கர்யம் உன் திருக்கரத்தால் நடைபெற வேண்டும்! துணிச்சலிருக்குமா?

பச்சை; நீங்களும், சேனதிபதியும் இருக்க றப்போ துணிவுக்கு என்னங்க பஞ்சம்? மகாராஜா வின் தலேயைக் கொண்டு வரணுமா? உம் ... சொல் லுங்க!

சந்தி: அட பித்துக்குளி கான் சொல்வதைச் செப் படr:

பச்சை: சொல்லுங்க!

சக்தி: ஏற்பாட்டின்படி அரங்கேற்றத்தில் ஒவ் வொரு ஆசனமாக மன்னர் உட்காருவார் நான் பாடுவேன்! கடைசி ஆசனம் என்ன தெரியுமா? சிதை: அதிலே மன்னர் அமருவார். கான் சுவை யோடு பாடத் தொடங்குவேன். (காதருகே ரகசிய மாகச் சொல்லி) செய்வாயா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நந்திவர்மன்.pdf/175&oldid=671940" இலிருந்து மீள்விக்கப்பட்டது