பக்கம்:நந்திவர்மன்.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#76

சக்தி: சேர்ந்து வாழ்ந்தோம் இத்தனே காள், சிறப்பாக! என் சித்தம்போல் கடந்தாய், ஒப்புகி றேன்! இனியும் நீ சிறப்பாக வாழ வேண்டாமா? அதற்காகவே ஒப்படைக்கிறேன் சேனதிபதியிடம்!

வித்யா: சுவாமி இது வாழ்வில் மாற்றமல்ல, ஏமாற்றம்: அந்தோ! தாங்கள் கொண்டது போலிக் காதல்தான? இன் பத்தின் எழில்வடிவே! இசைக் கலையின் சுவைக்கடலே! காதலின் கலேயமுதே: என்று கட்டித் தழுவியதெல்லாம் கள்ளத்தனம் தானு:அங்தோகாதலே மெய்யென்று கம்பி, தங்கள் சதிக்கெல்லாம் உடங்தையாக இருந்தேனே, இந்தச் சண்டாளி அதற்கெலலாம் இதுதான பலன்? இதுதான பரிசு?

சந்தி: (சினங்து வித்யாவதி என் சொற்படி நடக்க முடியுமா? முடியாதா?

வித்யா (கண்டிப்பாக) முடியாது! நீர் எனது காதலரல்ல; ஆகவே,எனக்குக் கட்டளையிட உமக்கு உரிமை இல்லே!

சந்தி: பல்லவ நாட்டி ன் முடிகுடும் மன்னனடி கான் : மன்னன் :

வித்யா துரோகி சதிகாரா! நீயா மன்னன்? கனவிலும் அது நிறைவேறப்போவதில்லே! உண் சதித்திட்டத்தை வெளிப்படுத்தி ஒழித்துக்கட்டு வேன், இந்த இராஜத் துரோகக் கும்பலே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நந்திவர்மன்.pdf/178&oldid=671943" இலிருந்து மீள்விக்கப்பட்டது