இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
17t
(ஒடுகிருள் வெளியே, சென்று
தடுத்து கூந்தலைப் பற்றி இழுத்துத் தள்ளுகிருண், சக் திரவர்மன்)
சக்தி; எங்கே படி போகிருப் கள்ளி? வித்யா. சொல்ல முடியாது:
விக்ர: பிள்ளே யாரென்று பிடிக்கக் குரங்காக மாறுகின்றதே! இவள் எப்படி என்னிடம் அடங்கு வது? நான் இன்பத்தைப் பெறுவது?
சக்தி: கவலை வேண்டாம் சேனுபதியாரே! இவள் விருப்பப்படியா நாம் விடுவது: ஒப்பினால் இவ்வுலகம்? ஒப்பாவிடில் அவ்வுலகம்! பார்த்துக் கொள்வோம்! நமது காரியம் முடியும்வரை இவன் சிறைக் கைதியாக இருக்கட ம்ே, ஆந்த அறைக் குனளே!
(கழுத்தைப்பிடித்து அறைக்குள்
தள்ளிச் செல்லுகிருன்)
வித்யா: ஐயோ! சண்டானா விடு என்னே! பாவி விட்டுவிடு:
(வேகமாகத் தள்ளி கதவை சாத்துகிரு.ை “ஐயோ’ என்று அலறியவ ைணம் விழுகிருள வித தி. கதவைப் பூ யபின