இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
#78
சந்தி: ஒழிந்தது பீடை எதிர்பாராது விழுந்த கடைசி முட்டுக்கட்டையையும் சமாளித்து விட டோம்: சேஞபதியாரே! நம் வழியில் இனி எதுவும் குறிக்கிட முடியாது: வாரும், துவக்குவோம் கம் காரியத்தை!
வேகமாகச் செல்லுகின்றனர்
வெளியே)