இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
i80
கந்தி: வாழ்க தமிழ்! விக்ர: இரண்டாவது பக்தல்: ஆசனம்:கட்டில் சந்தி: (விருத்தம்) 2.
ஒருபெருங் கடவுள் நிற்பசவு மெங்கோன் மல்லே வேந்தன் மயிலே காவலன்! பலலவர் தோன்றல் பைந்தார் கந்தி: வடவரையளவும் தென் பொதியளவும் விடையுடன் மங்கல விசயமும் கடப்ப ஒரு பெருந்தனிக்குடை நிழல் அரசு வீற்றிருக்க அருளுக எனவே! இந்தி: ஆ.கா: என்ன சுவை! என்ன சுவை!
விக்ர: மூன்றாவது ஆசனம்:பாய்:
(பாயில் மன்னர் அமர) சந்தி: {பாட்டு) 3:
ஒடரிக்கண் மட கல்லீர் ஆடாமோ ஊசல்
உத்தரிகப் பட்டாட ஆடாமோ ஊசல் ஆடகப்பூண் மின் டை ஆடாமோ ஊசல்
அழகுமலர் குழல் சரிய ஆடாமோ ஊசல் கூடலர்க்குத் தெள்ளாற்றில் விண்ணருளிச்
- செப்த கோமுற்றப்படை கந்திகுவலய மார்த்
தாண்டன் காடவர்க்குமுன் தோன்றல் கைவேலைப்பாடி
காஞ்சிப்புரமும்பாடி ஆடாமோ ஊசல்:
கந்தி: அற்புதம்: ஆனந்தம்: ஆனந்தம்: