பக்கம்:நந்திவர்மன்.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி 43,

இடம்: தெரு.

காலம்: பிற்பகல்

(ஒரு இசைப் பு ல வ ரு ம், கண் பரும் சக்திக்கின் ற னர், எதிரெதிரே வந்து)

நண்பன்: (பரபரப்போடு) இசைப்பாணரே! சங்கதி தெரியுமா ஒமக்கு? பாட்டுண்ணு பாட்டு, அதெல்லவச பாட்டு: அதெல்லவா பாட்டு:கேட்டுக் கேட்டு ஆத்துப்போருரு:ஆனந்தத்தாலே பொங்கி போருரே மகாசர்சா: ருேங்தான் பாடுறீர் மெனக் குட்டுப்போப், எம்பாட்டு செம்பாட்டுன்னு!

இசைப்: அட கிப்பாட்டுமப்யா: எ ங் த ப் பாட்டை சொல்றீர்? எங்கே கடக்குது இசையரங்கு? பாசப்பா பாடுருங்க?

நண்பர்: அ..யூ இவ்வளவுதான? அதுதாப்யா கந்திக் கலம்பகம்! நாடோடி சந்திரவர்மன் கம்ம சாசா மேலே கலம்பகம் பாடி அரங்கேத்தம் செப் பருரே, அதைப் பாக்கவும், கேக்கவும் கொடுத்து வைக்கனுமே!

இசைப்: (வியந்து, அடெ கலம்பகங்கிறது பாட்டுத்தா ன:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நந்திவர்மன்.pdf/183&oldid=671949" இலிருந்து மீள்விக்கப்பட்டது