பக்கம்:நந்திவர்மன்.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$82

கண்பர்; சரிதான்; கலம்பக மென் ன, பெரிய ஊரென்று கெனச்சீரோ? போமப்யா போய்ப் பாரும்: இசையும், தமிழும், ராகமும், தாளமும் அங்கே கொஞ்சிக் கொலாவுதய்யா காகப் பாம் பிலே ரத்தினம் போலே, சதிகாரச் சந்திரவர்மர் கிட்டே தமிழ்ப்புலமை பளிச்சுபளிச்சுன்னுவெளிச் சங்காட்டுதே! ஐயோ! போப்ப் பாரும ப்யா அந்த அற்புதத்தை!

இசைப்: (வருங்தி) ஐயயோ: எனக்கு வழி தெரியாதே! எப்படிப் போறது நண்பரே! அது பார்க்கச் சலிக்காத காட்சிதானே? கேட்கத் திகட் டாத கானந்தானே?

கண்பர்: ஆமா ஆமா அதிலே என்ன சந்தே கம்? ஆயிரக்தடவை பார்க்கலாம்! ஆயிரக்தடவை கேட்கலாம்:

இசைப்: அப்படின் ஞ: இன்ளுெரு தடவை என்னுேடு பார்க்க வாரும் போகலாம். வாரும்: வாருக்!

(பிடித்து இழுத்துக்கொண்டு

ஒடுகிறார் கண்பரை)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நந்திவர்மன்.pdf/184&oldid=671950" இலிருந்து மீள்விக்கப்பட்டது