உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நந்திவர்மன்.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி 44.

இடம்: வித்யாவதி வீடு,

காலம்; பிற்பகல்,

(அறைக்குள் அடைப்பட்ட வள் க த ைவ த் த ட் டி கடித்தவாறு கூக்குரலிடு கிருள்)

வித்யா: (கடித்து ஐயோ! கதவைத் திறங்க ளேன்! என் கதறல் பார் செவிக்கும் எட்ட வில்லையா? உலகமே செவிடாகி விட்டதா? ஐயோ! கதவைத் திறப்பார் யாருமில்லையா? மகாராஜா வுக்கு ஆபத்து: ஆபத்து: காப்பாற்றுங்களேன்:

(முல்லே ஒடி வருகிருள். வித்யாவதியின் அலறல் கேட்டு. இ வ் கு மங் கு ம் தேடுகிருள்)

வித்யா: நாசக்காரர்கள் ஒழித் து விடு வ ர் களே மன்னவரை: தடுப்பாரில்லையா? மன்னரைக் காப்பாற்றுவாரில்லேயா? ஐயகோ, கதவை திறவுங் களேன்! ஐயோ! கலம்பக அரங்கம் கொலேக் களமாயிடுமே? திறங்களேன்: திறங்களேன் யாரும் வந்து திறக்க மாட்டிர்களா? ஐயயோ!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நந்திவர்மன்.pdf/185&oldid=671951" இலிருந்து மீள்விக்கப்பட்டது