பக்கம்:நந்திவர்மன்.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$84

(ஓடிச்சென்று பூட்டைத் திறந்து, அறைக்கதவைத் திறக்கிருள் முல்லே, அலங் கோலமாக .ெ வ எளி .ே ப பாப் க்து ருவகிருள் வித்தி பாவதி)

வித்யன்: (ஆவேசமாக) முல்லே! என்னருமைத் தோழி! கடைசியாக யோவது வந்து விடுதலே யளித்தாயே எனக்கு! வா! இப்போதே சென்று கலம்பக அரங்கேற்றத்தைத தடுக்க வேண்டும்! சதிகாரர்களின் துரோக வலயைக் கிழித்தெறிந்து வஞ்சகத்தை வெளிப்படுத்த வேண்டும் வா! வா! ஒடி வா!

(இருவரும் ஒடுகின்றனர்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நந்திவர்மன்.pdf/186&oldid=671952" இலிருந்து மீள்விக்கப்பட்டது