உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நந்திவர்மன்.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18?

அடிக்க “ஐயோ! அம்மா!’ என்று விழுகிருன் காவலன் சீலாதித்தர் அ வ ச ர மாக வெளியே வருகிறார் 1

சீலா கன்று! கன்று செய்தீர் இளவரசே! வாருங்கள்.இனி அரைக்கணமும் இங்கு தாமதிக்கக் கூடாது:

சங்கா.: (பதைத்து) ஐயோ! கலம்பக அரங் கேற்றம், இன்னேரம் கடந்து கொண்டிருக்குமே! துரோகிகள் என்ன செய்கிறார்களோ தெரிய வில்லையே? அமைச்சரே! வாருங்கள்! முறியடிக்க வேண்டும் மூர்க்கர்களின் சதித்திட்டத்தை! வாருங் கள்! வாருங்கள்!

(சீலாதித்தர் முன் குன் ஒட, மகாராணியும், இளவரச ரும் தொடருகின்றனர்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நந்திவர்மன்.pdf/189&oldid=671955" இலிருந்து மீள்விக்கப்பட்டது