உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நந்திவர்மன்.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி 46,

இட ம்: தெரு

காலம்: பிற்பகல்.

அாங்கேற்றவிழாவுக்குமாலை, சங்தனம், திட்டு, எடுத்துக் கொண்டு சில ஆடவரும். பெண்டிரும் செல்லுகின்ற னர். சங்கரதேவி, சீலாதித் தர், கிருபதுங்கன் மூவரும் எதிரே ஓடிவருகின்றனர்!

சங்கா: பார் நீங்கள்? எங்கே போகிறீர்கள்?

ஒருத்தி: (வியந்து) ஆங்: மகாராணி! நீங்க விடுதலே ஆயிட்டீங்களா? காங்க கலம்பக அரங் கேற்றம் பார்க்கப்போருேம்

ஒருவன்: ரொம்ப விசேஷமான ஏற்பாடாம்!

சங்கா: விபரீதமான ஏற்பாடு என்று சொல் லுங்கள்.கல்லவர்களே! கலம்பக அரங்கேற்றத்தின் பெயரால் மன்னரைக்கொன்றுவிட சதி செய்கிறார் கள், சண்டாளர்கள்! தடுக்கவேண்டும் அதனே! வாருங்கள் என்னோடு மன்னர் பெருமானேக் காப் பாற்றுவோம்! வாருங்கள்! வாருங்கள்:

மற்றவன்: சதியா? அப்ப இது சந்திரவர்மன் வேலேதான் விடக்கூடாது. வாங்க! வாங்க!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நந்திவர்மன்.pdf/190&oldid=671957" இலிருந்து மீள்விக்கப்பட்டது