192
மற்றவ: வாருங்கள்: வாருங்கள் ! ஒடி வாருங் கள்:
(எல்லோரும் கும்பலாக சிதையை .ெ ரு ங் க முயல)
சக்தி: (எழுந்து, ஒடி வந்து தடுத்து) கில்லுங் கள்! உங்களுக்கு ஆண்டவனிடம் பக்தியிருந்தால் பயமிருந்தால் இப்பால் நகரக்கூடாது: சிதையை நெருங்கக்கூடாது தமிழ்த்தாயின் மகிமையைகாச மாக்கக்கூடாது: பைக்தமிழ்ப் பாடல்பெற்றுப் பரம னின் அருளைப்பெற்றார் மன்னவர் இறப்பிலே இற வாத சிறப்படைத்தார் என் அண்ணன்: எவருக்குக் கிடைக்கும் இந்த பாக்யம்? யார் பெறுவார் இத் தகைய கீர்த்தி? வாழ்த்துங்கள் மன்னவரை: போற்றுங்கள் இந்தப் புனித நிகழ்ச்சியை!
விக் அமரப் புகழ்பெற்றார் கந்திவர்மன்: ஆட்சி உரிமை பெற்றார் சந்திரவர்மன்! வரவேற் போம்! வாழ்த்துவோம் புதிய மன்னவரை! சந்திர வர்ம பல்லவ மகாராஜா! வாழ்க! வாழ்க! நந்தி நாயகம் வாழ்க! மன்னர்பெருமான் வாழ்க!
சந்திர வாழ்க பல்லவர் குலப்பெருமை! செந்தழற் கடவுள் சிவபெருமானின் அருள் பெற் ருர் சிறப்போடு அவர் திருவடி கிழலேச்சென்ற டைந்தார் மன்னவர் ஆளத்தகுதி உள்ளவன் நான் என்பதை அண்ணன் நன்கு அறிவார்: ஆகவே