193
அதற்குரிய ஏற்பாடுகளே யும் செய்து முடித்து விட்டார்! எனக்குமன்னிப்பு அளித்தார்:பொருமைப் பிண்டங்களான மகாராணியையும்,மகனையும்;அவர் களுக்குப் பரிந்துபேசிய அமைச்சரையும் மு ன் கூட்டியே சிறையில் அடைத்துவிட்டார் பொதுமக் களே! பிரதானிகளே! இன்று முதல் தானே பல்லவ மண்டலத்தை அணிசெய்யப்போகும் மணிமுடி மன்னன் சேனதிபதி விக்ரம கேசரியே எனது கல்லமைச்சர் இதனை ஒப்பவேண்டும் நீங்கள்!
விக்ர: மனமுவந்து ஒப்புகிருேம் மன்னவரே! வாருங்கள். இப்பொழுதே அரசவையைக் கூட்டி மகுடாபிசேகத்தை முடிப்போம்!
சிலர்: ஐயோ! இதுவென்ன அக்ரமம்?
சிலர்: மன்னர் வாழ்க! சந்திர வர்ம சக்ர வர்த்தி வாழ்க!
(இச்சமயம் சங்காதேவி, நிருபதுங்கன், சீ ல |r தித்தர் வருகின்றனர்)
நிருப; நில்! வஞ்சகத்தியிலே என் தங்தையை
வேகடித்த செந்தமிழ்ப் புலவா! எங்கே போகிறாய்?
சக்தி: ஆ நிருபதுங்கன்! மகாராணி அமைச் சர்! பாவிகளே! சிறையிலிருந்து எப்படி வந்தீர்கள்? எதற்காக வந்தீர்கள்?