உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நந்திவர்மன்.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#95

துரோகி எல்லோரும் துரோகிகள்: வாழவிடவேண் டாம் அந் தவஞ்சகனே. இதோ, மன்னரின் சிதைக்குத் தீயிட்ட மாபாவி! இந்தப்பாவியின் கையிலே தீவட் டியைத் தந்தவன் இந்த சேனதிபதி இவர்களுக்குத் தலைவன் சந்திரவர்மன்:

மகா: (வியந்து) ஆங்: கணிகை வித்யா வதியா? நீயா இந்தக்கோலத்தில்?

வித்: ஆம் மகாராணி: சந்திரவர்மனே காத லித்த சண்டாளி ஏய்ப்புக்கும் சூழ்ச்சிக்கும் பலி யாகிவிட்ட படுபாவி! இவர்களின் சதிச்செயலை தடுக்க முயன்ற என்னே சிறைவைத்தார்கள்! மன்ன வரைக் காக்கப்பெரும்பாடுபட்டுதப்பிஓடிவந்தேன். ஐயோ!நேரம் தாழ்ந்துவிட்டது மகாராணிதாழ்ந்து விட்டது: மன்னியுங்கள். திசமற்ற சேனதிபதி, மானமற்ற இந்த தீவட்டி மடையன்;இவர்களே வாழ விடுவது காட்டிற்கே ஆபத்து: கொல்லுங்கள்! வெட்டுங்கள்! புதையுங்கள் இந்த துரோகிகளே:

கிருப: வீரர்களே! சிறைப்படுத் துங்கள் சேனதிபதியையும், இந்தக் கயவனேயும்.

சீலா, கொண்டு போங்கள்! சிறைச்சாலைக்கு

(இழுத்துப் போகின்றனர்)

வித்: {பைத்தியம்போல் சிரித்து) கையா! ஒழிக் தாங்க வஞ்சகப் பிடாரிங்க (சந்திரவர்மனின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நந்திவர்மன்.pdf/197&oldid=671964" இலிருந்து மீள்விக்கப்பட்டது