பக்கம்:நந்திவர்மன்.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.96

பிணத்தைப்பார்த்து) ஆ! சந்திரவர்ம பல்லவ மகா ராஜா இன் பத்தின் எழில்வடிவே இசைக்கலேயின் சுவைக்கடலே! வனப்பு மலேச்சிகரமே! காதலின் கலையமுதே! (சிரித்து) காதலாவது, வெங்காய மாவது: நியாயமாவது, நேர்மையாவது ஆங்: ஐயயோ! நான் மோசம் போய்விட்டேனே! நான் உயிராகக் காதலித்த கலேவேந்தர், உலகைத் துறந் தாரா? என் வாழ்வுக்குச் சுவைதந்த வண்ண த் தமிழ்ப் புலவர் மண்ணிலே சாப் ந்து விட்டாரா? ஆ1 ஐயோ! .........

(தடாலென்று சந்திர வர்மன் மீது விழுகிருள் வித்யாவதி உயிர்த்துறக்கிருள் பாட்டுக் குரல் கேட்கிறது. கணிகை யின் தியாக வாழ்வும், நந்தி வர்மனின் தமிழ்ப்பற்றும், அதற்காக உயிர்நீத்த அரிய பண்பும் குறித்து புலவர் பெருங்தேவனுர் பாடியவண் ணம் அங்கு வ ரு கி ரு ர். பாட்டு முடிந்து)

சங்கா.: (மனம் பொங்கி) புலவர் பெரும்: பார்த் தீர்களா என் மன்னவரின் முடிவை? கேட்டிர் களா இங்கு நடைபெற்ற செயல்களே?

பெருங்: மகாராணி எல்லாவற்றையும் கேள் விப்பட்டேன், நான் எது கடப்பினும கன் மைக்கே: அமைதி அமைதி கொள்ளுங்கள்:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நந்திவர்மன்.pdf/198&oldid=671965" இலிருந்து மீள்விக்கப்பட்டது