இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
18
பங்கை :- (பதட்டமாக) தராளமாகத் தருகிறேன் சுவாமி எது வேண்டும்? எவ்வளவு வேண்டும்? எப்போது வேண்டும்? பெற்றுக்கொள்ளுங்கள் !
மைத் : மன்ன! வெற்றி உண்டாகட்டும் ! நான் சென்று பயணத்துக்குரிய நல்வேளை பார்த்து வரு கிறேன் ; மற்றதை நீ பார்த்துக் கொள்!
பங்கை :- நமஸ்காரம் ;
(மைத்ரேயர் செல்கிறார்,