இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
33
கோலுக்குச் சிறப்பொளியாக, ஆற்றலுக்கு அடிப் படையாக விளங்கவேண்டும் தாங்கள்! விரையுங் கள்! விசையுங்கள் நடைபெறவேண்டிய காரியங் களே ச் செய்யுங்கள்.
(பாடியவண்ணம் போகிறார் புலவர் பெருங்தேவனுர்: சங்காதேவியும், நிருப துங்கனும், சில சதித்தரும் அரண் மனேக்கு போகின் றனர். மக்கள் தொடரு கின்றனர்!