இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
காட்சி 4,
இடம்: வித்தியாவதி விடு.
காலம் : பிற்பகல்.
இனிமையாகப் பாடிய வண்ணம் சந்திரவர்மன்போல் படம் வரைந்து கொண்டிருக் கி ரு ள், கணிகை வித்தியாவதி! முல்லை அதனை ரசித்துக் கொண்டிருக்கிருள்.}
முல்லே வித் தியாவ தி! அருமையாபாடறே ! அழகா ஆடறே ! கைலாசநாதர் கோயில்லே சாமி கும்பிட வந்தவங்ககூட அதை மறந்துட்டு ஒன்னைத்தான் பார்த்து ரசிக்கிருங்க! ஆன ; இந்த ஒவியம் வரையறது இருக்குதே, இதைச் செய்யறது எனக்கென்னமோ நல்லால்லே !
வித்தி - ஏண்டி முல்லை ! ஒவியம் கற்பது பாபமல் லவே ?
முல்லை :- கற்பது பாபமல்ல! இப்படிக் கோணல் மாணலாகவா வரையறது.......
வித்தி - சின்னஞ் சிறுமிகள் விளையாட்டு விடு கட்டுவது போலிருக்கிறதாக்கும். முல்லை! இந்த ஒவியம் யாருடையதென்பது புரிகிறதாடி உனக்கு?
முல்லை : ஒவியம் புரியல்லே : ஒம்மனசு புரியுது!
வித்தி. :~ எப்படி?