உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நந்திவர்மன்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28

முல்லை :- இவன் ளவரசர் சந்திரவர்மருக்கு ரொம்ப வேண்டியவன் வித்தியாவதி !

வித்தி :- (ஆவலோடு) அப்படியாளுல், இனி எனக் கும் வேண்டியவன்! உனக்கும் வேண்டியவன் ஆணு, எனக்கு இதயத்திற்கு வெளியே ! உனக்கு உள்ளே ! என்னடி?

முல்லை :- போ வித்தியாவதி ! இந்தக் கிறுக்களு? எனக்கு வேனவே வேணும் இது பூவை வச்சாலும் வைக்கும், காதைப் பிச்சாலும் பிய்க்குமே! ஐயயோ ! வந்து எவ்வளவு நேரமாச்சு அம்மா பேசுவா ! நான் வர்றேண்டியம்மா !

|போகிருள் முல்லை.)


*-        *



:



o

&

3.


.

..


g

•o





44


;

$


$



o

o

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நந்திவர்மன்.pdf/30&oldid=671980" இலிருந்து மீள்விக்கப்பட்டது