உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நந்திவர்மன்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53

முல்லை : (அனேத்து) பச்சை ! நீ செத்துட்டா ஒன்னையே நம்பியிருக்கிற என்னுேட கதி என்னு ஆவ றது? தமிழ்தான் என்னாப் போறது? வே ணு ம் பச்சை! நீ என் ராசாவல்ல !

பச்சை :- (மகிழ்ந்து) ஆமா, ஆமா! நான் பச்சைத் தமிழ் ராசா ! நீ பக்குவமான ராணி ! (அனைத்து) ஆஃகா முல்லை ! இந்த உலகமே எனக்கு மறக்குதே!. (ஜெய்காளி ஜெய்சக்தி!’ என்று சொல்லிய வன்னம் காபாலிக சக்தி முனையர் வருகிறார், ! சக்தி :- (சினந்து) ஆங் சண்டாளர்களா ?

புனிதமான சிலாயத்தில் வந்து என்ன பொல்லாத காரியம் செய்கிறீர்கள் ? ஆண்டவன் பொறுக்க மாட் டான் இந்த அக்ரமத்தை !

பச்சை :- (நடுங்கி) ஜெய்சக்தி ஒண்ணுமில்லிங்க சுவாமி தப்பா ஒண்னுமே நடக்கலே வந்து... வந்து... ஆண்டவன் சந்நிதியிலே சிவசக்தி நடனம் எப்படி ஆடறதுன்னு ஒத்திகை பார்த்தோம்? அவ்வளவுதான், அவ்வளவுதான் வேற ஒண்னுமில்லே !

சக்தி - முல்லை! நம்பலாமா இவன் சொல்லை? முல்லை :- ஆமாங்க சுவாமி நடன ஒத்திகைதான், தவரு ஒண்னுமில்லிங்க !

சக்தி : (கடுமையாக) ஜெய்சக்தி ஜெய்காளி ! பிழைத்திர்கள் ! ஒடிப்போங்கள் !

(விட்டதே போதுமென்று இரு வரும் ஒடுகின்றனர்.}

  1. %

5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நந்திவர்மன்.pdf/35&oldid=671985" இலிருந்து மீள்விக்கப்பட்டது