இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
காட்சி ?,
இடம் : வித்தியாவதி வீடு.
காலம் : முற்பகல்.
(பாடிய வண்ணம் மாலை தொடுக் கிருள் வித்யாவதி, அணிந்து கண் ணுடியில் அழகு பார்க்கிருள், பின்னர் கையில் வைத்து ஆளன எதிர் பார்க் கிருள். சந்திரவர்மன் வருகிருன். ஆசையோடு சென்று மாலையை கழுத் தில் அணிவித்து, திருஷ்டி கழிக் கிருள்.}
சந்தி :- (தழுவி) இன்பம்! வித்யாவதி! இன்பத் தின் எழில் வடிவம்! இசைக் கலையில் சுவைக்கடல் வனப்புமலைச் சிகரம் ! காதலின் கலையமுது உனக் கல்லவோ கண்ணேறு கழிக்க வேண்டும் !
|திருஷ்டி கழிக்கிருன் ; கைகளைப் பற்றிக்கொள்கிருள், !
வித்தி - எனக்கு இன்பம் தருபவர் நீங்கள், பெறு பவள் நான் 1 இல்லையா ?
சந்தி :- தருவதும் பெறுவதுமான காதற்கலையிலே மணிமுடி புனைந்த மகாராணி நீ! இல்லையா?
வித்தி : சுவாமி ! தகுதியற்ற தங்கள் அடிமைக்கு, எவ்வளவு மிகுதியான பாராட்டுகள் கொஞ்சமும் பொருந்தாது சுவாமி !