பக்கம்:நந்திவர்மன்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

41

மைத் :- அரசவைக்கு நான் புதியவன். சந்தி : அச்சம் வேண்டாம்! அருகிலேயே நான் இருப்பேன்.

மைத் :- வெறும் நாயோடு சந்தைக்குப் போய் வெள்ளிக் கோலால் அடிபட்டான் என் பார்கள் ! அந்தக் கதையாகி விடக்கூடாதே !

வித்தி : கலை வளர்க்கும் பல்லவ மன்னன் சபை யிலே, மைத்ரேயரின் ஒவியத்திற்கு மதிப்பில்லையென்றால்

கலைமகளின் கண்க ளுக்கு ஒளியில்லையென்றுதான் பொருள்.

சந்தி : பொன்னை பேச்சு !

மைத் : பிற .ெ க ன் ன, செம்பு பித்தளையாகவா இருக்கும் என் சிஷ்யையின் வாய்மொழி?

(அவளைத் தட்டிக் கொடுக்கிறார் மைத்ரேயர். சிரிக்கின்றனர்.1

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நந்திவர்மன்.pdf/43&oldid=671994" இலிருந்து மீள்விக்கப்பட்டது