இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
50
ளரே ! அந்த வெற்று ஒவியத்திற்கு, நீங்களல்லவோ உயிர் :
நந்தி : கண்ணே ! தங்கக் குடத்திலே கொம்புத் தேன், என் தமிழரசியிடம் கலைத்தேன், காதல்தேன், அன்புத்தேன், அறிவுத்தேன், சுவைத்தேன், சுவைத் தேன் சங்கா : மகாராணி என்றால் சகல தகுதியும் பெற்ற நீதான் மகாராணி !
சங்கா : (நாணி) போங்கள் நாதா போதும் பரிகாசம் !
கந்தி: தாலாட்டுக்குப் பெயர் துயிலெழுப்பா ? பாராட்டுக்குப் பெயர் பரிகாசமா கண்ணே ?
சங்கா :- இல்லை சுவாமி. பண்பு !
இவன் தழுவ, அவளும் தழுவு கிருள், சிறுவன் நிருபதுங்கன் குரல் கேட்கிறது.)
கிருப :- அம்மா! அம்மா !
சங்கா : (விலகி நிருபதுங்கா! வாடா கண்மணி.
(நிருபதுங்கனும் சந்திரவர்மனும் உள்ளே வருகின்றனர்.}
கிருப :- !ப்பா, அம்மா......
!தாய் அனைத்துக் கொள்ள!
சந்தி ;- வணக்கம்,