51
கந்தி : சந்திரவர்மா! ஏது நிருப துங்கன், உன்னுேடு?
சக்தி : கல்லூரியிலிருந்து வந்துகொண்டிருந் தான். வழியிலே சந்தித்தேன், இருவருமாகச் சேர்ந்து வந்தோம் அண்ணு !
சங்கா : கல்வி கற்பது எப்படியுடா கண்ணே இருக்கிறது ?
கிருப: யாருக்கு எப்படியிருந்தாலும், எனக்கு கற் கண்டுபோல் இனிப்பாக இருக்கிறதம்மா, எண்ணும் எழுத்தும் கண்களல்லவா?
சந்தி:- சபாஷ் துங்கா கல்விதான் கலைகளின் ஜன்ம பூமியென்று, பெரியவர்கள் சொல்லுவார்கள், உண்மையில். ..... -
(மகாராணியைப் பாக்கிருன்.)
சங்கா :- என்ன சந்தேகம்? கல்வி வளமற்ற கலை யும், கலை வளமற்ற கல்வியும் உயிரற்ற சடலங்கள்தான் !
சங்தி :- அண்ணியாரிடம் ஒரு சந்தேக விளக்கம் பெற வேண்டும், முடியுமோ?
சங்கா :- ஏற்றதென்றால், முடிந்த வரையில் விளக் குகிறேன்.
சங்தி : கலைகளின் படைப்புக்கு அடிப்படையாகக் கொள்ளத்தக்கது அன்பா? பக்தியாா? சிறந்தது எது?
சங்கா - அன்புதான் சிறந்தது !
சந்தி - தப்பு பக்திதான் சிறந்தது என்கிறேன்.