இந்த அன்புதான். அதனுல்தான் அன்பே சிவம் என்று
கூடச் சொன்னர்களாம்! புரிந்ததா சித்தப்பா?
கந்தி:- (சிரித்து) சங்கா? செல்வன் கெட்டிக்
காரன் 1 வாதத்தில் சந்திரவர்மனையே மடக்குகிருனே!
சங்கா :- கற்குமிடம் நமது காஞ்சிக் கல்லூரியா யிற்றே ! -
கிருப :- சித்தப்பாவும் அங்குதானே படித்தார்! ஊரெல்லாம் சுற்றினர். கற்றதை மறந்தார் அறிவை மறந்து, அன்பே வேண்டாமென்று வாதம் புரியவும் துணிந்து விட்டார்.
சங்கா : (சினந்து) நிருபதுங்கர்! நாவடக்கிப் பேசு, யாரிடம் எதை, எப்படிப் பேசுவது என்ற வரம்: வேண்டாமா? இதுவா படிப்பினுடைய பண்பு?
சங்தி : மண்ணின் சாரம் மரத்தில், மரத்தின் சாரம் பழத்தில் உன்னைச் சொல்லி என்னடா செய் வது? தந்தை சைவ மதம், தாய் சமண மதம், உனக்கு வாய் மதம் !
கிருப: (மண்டியிட்டு வணங்கி) மன்னியுங்கள் சித்தப்பா ! சிறுபிள்ளைத்தனமாகப் பே சிவிட்டேன். மன்னித்து விடுங்கள்.
சக்தி :- (சினந்து) பேசு பேசடா பேசு ! நீ பேசு வது கேட்டு பெற்றாேரும் மகிழ்வார்கள். பெருமையும் கொள்வார்கள். சின்ன் புத்தியின் பயன், பின்னுலல் லவோ தெரியும் ! அண்ணு !......
நந்தி :- தம்பி பயமரியாத இளங்கன்று, நிருப துங்கன் சிறுவன்.