பக்கம்:நந்திவர்மன்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56

சக்தி :- உ.ம்...! வந்து நெடுநேரமாயிற்றாே ?

விக்ர: ஐந்து நாழிகை இருக்கும். சந்திரவர்மரே! மன்னரைக் குறித்து ஒவியர் சொன்னதெல்லாம்......

சந்தி:- நானே சொன்னதுபோல், எனக்கு உமது பேருதவி தேவை, கிடைக்குமென்று நம்பலாமோ?

விக்ர - உ.ம்... எனது நலம் கவனிக்கப்படு மல்லவா?

சந்தி :- தாராளமாக...

மைத் :- சபாஷ் இதுதான் புத்திசாலித்தனம். சந்திரவர்மரே? அரண்மனையில் உமது மானம்போ யிற்று என்றீரே எப்படிப்போயிற்று?

சக்தி : அரசியாரிடம் விவாதம் பக்தி பெரிதென் றேன் நான். அன்பே பெரிதென்று நமது சைவ சம யத்தையே அவமதித்துவிட்டாள் அந்த அமோகவர்ஷன் மகள் !

விக்ர : பிற கென் ை? சமணச் சாக்கடையிலே பக்திமணமா வீசும் ?

சக்தி :- துர்நாற்றம் | துர்நாற்றம்! அந்த சாக் கடைப் புழு பொடிப்பயல் நிருபதுங்கன், புண்படுத்தி ஞன் எனது உள்ளத்தை !

மைத் : மமதைகொண்டவர்கள் எதுவும் செய் வார்கள் !

விக்ர - சந்திரவர்மரே ! சமண மதத்தவளான சங்காதேவியை மன்னவர் மணந்ததே தவறு, பட்டத்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நந்திவர்மன்.pdf/58&oldid=672010" இலிருந்து மீள்விக்கப்பட்டது