உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நந்திவர்மன்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப் புரை:

தrடகம் பார்ப்பது கல்லதொரு பொழுது போக்கு, உணர்வுக்குத் தெம்பும் களிப்பும் தருகின்ற கலே விருந்து. புதிய பொழுது போக்குகள் எத்துணை வந்தாலும், மக்கள் மன்றத்திலே அவை பெரும் புகழ் பெற்றாலும்,நாடகத்திற் குரிய கன்மதிப்பு மங்கவில்லை; மறையவில்லை.

பழைமையில் புதுமை சேர்த்தலும், புதுமையில் பழைமை காட்டலும் வளருகின்ற நாடகத் துறையின் தனிப்பண்பு. அந்தப் பண்புக்குரிய பலவகைச் சாதனங் களிலே நாடகக்கதை மையமானது. அடிமரமாகவும், ஆணி வேராகவும் கின்று அணிசெய்வது.

  • கக்திவர்மன்” சிறந்த தமிழ்க்கதை நாடகம். புதுமை யில் பழைமை காட்டும் வரலாற்று நாடகம், இக்நாடகம் தேவி நாடக சபையினரால் சேலம் மாவட்டம் ஆத் துரில் 1987-ஆம் ஆண்டில், இன்றைய பொதுப்பணி அமைச்சர் மாண்புமிகு, கலைஞர், மு. கருணுகிதி அவர்கள் தலைமையில் அரங்கேற்றப்பட்டுத் தொடர்ந்து அவர்களால் கடத்தப்பட்டு வருவது.

“கந்திவர்மன்’ நாடகத்தை இன்றைய தமிழக முதல மைச்சர்,பகுத்தறிவுக் கலேமுறையின் தலைவர் மாண்புமிகு, பேரறிஞர் அண்ணு, தமிழ்ப்பேரறிஞர் டாக்டர், மா. இராசமாணிக்களுர், தவத்துறைப் பெரு ங் தமிழா குன்றக்குடி அடிகளார் ஆகியோர் த&மை தாங்கிப் பாராட்டியுள்ளனர்.

இதனைப் புத்தக உருவில் பார்க்கவும், படிக்கவும், கடத் தவும விரும்பிய கழகத்தோழர்கள், கலேத்துறை கண்பர்கள் ஏராளமானவர் உண்டு. அவர்கள் கவிருப்பத்தைப பூர்த்தி சேய்யும் முயற்சி தடைப்பட்டும் தவக்கப்பட்டும்வந்து, பதினொரு ஆண்டுகளுக்குப் பிறகு இ ைறு கிறைவேறு கிறது. கலையார்வமும், கருத்தார்வமும் மிக்க தமிழ்ப் பெருமக்கள் கந்திவர்மனே க ன் கு வரவேற்பார்கள் என்று மிைபுகிருேமி.

தென்றல் நூற்பதிப்புக் கழகத்தார்.

o

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நந்திவர்மன்.pdf/6&oldid=672012" இலிருந்து மீள்விக்கப்பட்டது