பக்கம்:நந்திவர்மன்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60

விக் :- சுவாமி! வணக்கம் !

சக்தி - ஜெய் ஈஸ்வரன்! ஜெய் காளி சேனுபதி ! என்னப்பா செய்தி ?.

விக்: சுவாமி! ஒரு முக்கியமான விஷயம்!

சக் :- என்னவோ அது ?

விக் :- மகாராணி சங்கா தேவியார் நமது சைவத் தின் தத்துவத்தை மன்னவர் முன்னலேயே பழித்துப் பேசிஞர்களாம்!

சக் :- (ஆத்திரமடைந்து) ஆங்! என்ன துணிச் சல் அரண்மனையில் சைவத்திற்குப் பழிப்பா? கண் டிக்கவில்லையா மன்னவர்?

விக்: வாழ் வி ல் பங்கு கொண்டவராயிற்றே! கண்டிக்க வலிமையிருக்குமா ? சந்திரவர்மன்தான் சரி யான சூடு கொடுத்திருக்கிறார் : சுவாமி எத்தனை நாளைக் குத் தான் அந்த சமணப் பேயை இப்படியே விட்டிருப் பது ?

சக்தி:- (யோசித்து, கைகுவித்து) திரிபுரமெரித்த விரிசடைப் பெருமானே! மாகாள பைரவ காபாலிக மூர்த்தி ! உன்னையும் உன் பக்தர்களையும் அவமதிப்பவர் கள் உயிர்மூச்சு விடலாமா இந்த நாட்டில்? கூடாது ! கூடாது! விக்ரம கேசரி மனம் தளராதே! கடமையைச் செய். தக்க சமயத்தில் மகேஸ்வரன் தண்டிப்பார் பகை வர்களை ஜெய் ஈஸ்வரன் ஜெய் காளி !

(கோஷமிடுகிறார்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நந்திவர்மன்.pdf/62&oldid=672015" இலிருந்து மீள்விக்கப்பட்டது