பக்கம்:நந்திவர்மன்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62

சீலா :- நன்று மாவேந்தே சாளுக்கியபங்கைய னுக்கு இந்தத் துணிவு எப்படிப் பிறந்ததென்பது எனக் குப் புரியவில்லை ! ஏதேனும் தூண்டுதல் இருக்குமோ வென்று ஐயப்படுகிறேன்.

கந்தி : இருக்கலாம். சொல்லுவோன் சொன்னுல் கேட்டோனுக்கு மதியெங்கே போயிற்று? மறுக்க வேண் டாம். வேற்று மன்னர்கள் அவனுக்குத் துணையாக வந்தாலும் சரி ; வேரறுத்து வீழ்த்திவிட்டுத் தான் மறு வேலை சேனபதியாரே செருமுனைக்குச் சித்தப் படுத் தும் நமது படைகளை !

விக்கி : கட்டளை !

(வணங்கிச் செல்கிருன்.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நந்திவர்மன்.pdf/64&oldid=672017" இலிருந்து மீள்விக்கப்பட்டது