முன்னுரை.
1ற்டேகத்தின் வாயிலாக நல்ல கருத்துக்களே வளர்க்க லாம்; கல்ல பண்புகளையும், சிக்தனைகளையும் ஊக்கலாம; தற் கால கிலேமைகளை விளக்கலாம்; முற்காலச் சிறப்புகளையும் காட்டலாம். நாடகத்துறைவல்லோர் எவரும் இதஇன மறுப்ப தில்லை. எனினும் கருத்துக் கலையாககத்தைப் போற்றி வளர்ப் பதில் ஏனே தயக்கக் காட்டவே செய்கின்றனர்.
வைதிகக் கருத்தினரை எளிதாகப் பதத்தறிவு கெறிப் படுத்த முடியாதெனினும், அவர்களின் சிந்தனையைச் சிறிதே னும் இந்த ‘கந்திவர்மன்’ நாடகம் துண்டி விடும் என்பது என் கம்பிக்கை,
பல்லவமன்னர்கள் பரம்பரையாக வைதிக கெறியைச் சார்ந்தவர்கள் வடமொழிப்பற்று மிகுந்தவர்கள். எனினும் ‘மூன்றாம் கக்திவர்மன்” அவர்களில் மாறுபட்டவன், தமிழ் மண், அவனே கல்ல தமிழ்ச்சுவைளுளுக மாற்றியிருந்தது,
“கந்திக் கலம்பக'மும், கந்திவர்மனின் பைந்தமிழ்ப் பற்றும் என மனதைக் கவர்ந்தன. நந்திவர்மனி ைமரணம் பற்றிய கதையும், அதனில் புலவர்கள் கொண்டுள்ள கம்பிக்கை யும் என்னை மருளவைத்தன. எனினும் பகுத்தறிக் த முடிவின் மீது மொழிப்பற்றும் இலக்கியச்சுவையும் பொலிவுற “கந்தி வர்மன்'’ வா .ெ ஞ லி நாடகத்தை வரைந்து முடித்தேன். 26-7-1954-ல் திருச்சி வானெலியில் நாடகம் கடைபெற்றது. கலம்பகத்தில் இருந்த கதைக்கருவை எடுத்த வாலாற்று ஆய் வின் வண்ணக்கலவையோடு வடிததெடுத்த முதல் கதை பும்-நாடகமும் ‘கந்திவர்ம'னே! எனவே கதை முடிவு பற்றிய ஐயம எனக்கு இருந்தது
எனதுஆசிரியர்.புலவரேறு. அ. வரதகஞ்சையனர் அவர்கள் உடனிருக்க வானெலி நாடகம் கேட்கின்ற நல்வாய்ப்பு கிடைத தது. நாடகத்தை கன்கு சுவைத்த புலவரேறு அவர்கள் மிகுந்த உணர்ச்சியோடு, “சிறந்த கதையமைப்பு, கல்ல பை ங் தமிழ்