பக்கம்:நந்திவர்மன்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

69

பங்: வீரனே! உன்னிடம் முக்கியமான பொறுப்று ஒன்றினைத் தரப் போகின்றேன்! தடையில்லாது நிறை

வேற்றுவாயா?

வீரன் :- மகாராஜாவுக்காக இந்த அடிமை எதை யும் செய்ய சித்தமா இருக்கிறேன்!

பங்: நல்லது ! நீ இந்த முடங்கலோடு குதிை மீது பறந்து செல்ல வேண்டும் காஞ்சிமா நகருக்கு ! அங்கே கணிகை வித்யாவதி வீட்டிலிருக்கும் நம்து ராஜ தந்திரி மைத்ரேயரிடம் சேர்க்க வேண்டும் இதனை மிக அவசரமான அவசியமான கட்டளை !

(வீரனிடம் முடங்கலேத் தருகிருன், வணங்கிப் பெற்றுக் கொண்டு)

வீரன் : மகாராஜா அப்போதே புறப்படுகிறேன்!

(பணிந்து செல்கிருன் சென்ற வழி யிலேயே சேருபதி வருகிருன்;

சேஞ : பயங்கரமான தாக்குதல் வேகமாகப் பரவுகிறது போர் நெருப்பு பல்லவர் பெரும்படை மே லும் மேலும் குவிந்த வண்ணம் இருக்கிறது மகாராஜா !

பங் : பல்லவர் படை மேலும் வருகின்றதா? எங் கிருந்து வருகின்றது? நந்திவர்மன் போர்முனைக்கு வந்தாகு?

சேஞ :- மாமன்னன் வர வில்லை சேனுபதி விக்ர மனேயே சமாளிக்க முடியவில்லையே நம்மால் ! தாங்கள் போர்முனைக்கு வரவில்லை என்றால் வீரர்களின் உற்சா

 :   

கம் மங்கிப் போகும் ! பத்து நாட்கள் தாங்காது நமது படையின் பலம் !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நந்திவர்மன்.pdf/71&oldid=672025" இலிருந்து மீள்விக்கப்பட்டது