உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நந்திவர்மன்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70

பங் : அப்படியா? நான் போர்முனைக்கு வந்து தான் ஆக வேண்டுமா?

சேன :- ஆம், மகாராஜர் புலிகேசியும், விக்கிர மாதித்தரும் போர்க்களம் சென்று யுத்தம் செய்தவர்கள் தானே !

பங்: ஆம் அமைக்சரே புறப்படுவோம் போர்க் களம் !

(எழுந்து அமைச்சரையும் இழுத் துக் கொண்டு போகிருன் பங்கையன் சேனுபதியும் போகிருன்..!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நந்திவர்மன்.pdf/72&oldid=672026" இலிருந்து மீள்விக்கப்பட்டது