73
முல் - பந்தயத்திலே நான் கெலிச்சவ ஒங்கணக் குப்படி நாலுக்கு இன்னும் மூனுபாக்கி! இந்தா வாங்
கிக்கோ !
(அவள் அறைய அவன் அடிக்குத் தப்பி லாவகமாகப் பி ன் னு ல் நகரு கிருன். தள்ளாடி உள்ளே நுழைந்த ஒரு வீரன் பச்சைமேல் விழுகிருன்)
பச்சை : (அஞ்சி ஐயயோ? இதென்ன பேயா? இசாசா ?
முல் :- எதுவுமில்லை. ஒரு ஆளு (பார் த் து) அடடே பாவம் பசி, மயக்கம் போலிருக்குது)
வீரன்: (கு ழ றி) அம்மா, தாகம்......கொஞ்சம் -
(முல்லை ஒடிச் சென்று தண்ணிர் கொண்டு வருகிருள். பச்சை அதை வாயில் ஊற்றுகிருன். தெளிந்து எழுந்திருக்கிருன் வீரன்.) பச்சை - யாருப்பா நீ? என்ன ஒடம்புக்கு?
வீரன் : (நடுங்கிக் கொண்டு) குருக்கோட்டையிலே இருந்து வருகிறேன். குருதை வெளியே நிற்குது, ஒவியர் மைத்ரேயரை அவசரமா பார்க்கனும், வழியிலே ஜொரம் வந்துடிச்சு. குளிரு தாங்க முடியலே. நாக் கெல்லாம் வரண்டு போச்சு ஐயா ! மைத்ரேயர் வீடு
tr . - TO! “
எங்கேருக்குது?
- ; 9, ... • :. “ : (" - - * முல்லை :- (சந்தேகித்து) அவசரமா பாக்கனுமா? அப்படி என்ன சேதிங்க? சொல்லுங்க !