உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நந்திவர்மன்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74

வீரன்: (நடுங்கிய வண்ணம்) ராஜாங்கசேதி: ஒலை கொண்டாந்தேன். அவசரமா அவுருகிட்டே சேக் கணும், சேத்தப்புறம் நான் செத்தாலும் பாதகமில்லே. ஐயா ஐயா ! எடத்தைச் சொல்லுங்க ஐயா !

பச்சை :- இந்தாய்யா கெழக்காலே போ னு மண்டபத்தெரு : அதுலே வலது பக்கம் மூணுவது ஆடு வித்தியாவதிக்குச் சொந்தம். அங்கதான் இருக்காரு மைத்ரேயர். பொறப்படு

(வீரன் வணங்கிவிட்டு போகிருன் தள்ளாடிய வண்ணம்)

முல்லை: (கடுப்பாக) நீ யொரு மனுஷன் ! நீ எங் கேருந்து வர்ருன்னு அவனைக் கேட்டியா?

பச் :- கேட்டேன : குருக்கோட்டையிலேருந்து !

முல் - நம்மவணு? அன்னியனு?

பச் : அன்னியன் !

முல் : (வியந்து அடஐயா! குருக்கோட்டை மேலெ தானே நம்ம சக்கரவர்த்திபடையெடுத்திருக்காரு. இவன் அங்கேருந்து தானே சேதி கொண்டாந்திருக்கான். ராஜாங்க சேதின்னனே !! நேர்மையா மகாராணிகிட்டே, மந்திரிக்கிட்டேல்ல போகனும்? மைத்ரேயருகிட்டே

போவானேன்? ஏதோ மர்மம் இரு க்கு து gittir,

இருக்குது :

பச்சை : (யோசித்து) முல்லை ! மைத்ரேயர்கூட நம்ம நாட்டாரல்ல, தெரியுமா ஒனக்கு?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நந்திவர்மன்.pdf/76&oldid=672030" இலிருந்து மீள்விக்கப்பட்டது