பக்கம்:நந்திவர்மன்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உரைநடை, பொருத்தமான முடிவு’ என்று கூறிஞர்கள். பெருமூச்சு விட்டேன், புலவர் உலகமே கதை முடிவை ஒப்புக் கொண்டதுபோலன்றாே?

வானொலி கடகம் கேட்ட முத்தமிழ்க்கலா வித்வரத்தி னம்,திரு. தி. க. சண்முகம் அவர்கள் வரைந்த பாராட்டுமடில், வானொலி நாடகத்தை மேடை நாடகமாக்கத் துண்டியது. வரைந்து முடித்தேன். திருச்சி கோட்டை இரயில்வே இன்ஸ்டி டியூட் கலைமன்றத்தார் 26-9-1954-ல் இதனே மேடையேற்றி னர், தலைமை தாங்கிய திருசசி ஜமால் மகம்மது கல்லூரியின் அங்காள் விரிவுரையாளர், திரு. மு. சிவகுருநாதன் எம். ஏ; அவர்களின் பாராட்டுரை எனக்கு மேலும் ஊக்கமளித்தது.

கசன் கடத்திய ‘பகுத்தறிவு” இதழில் “கந்திவர்ம'இன தொடர்ந்து வெளியிட்டேன். அதனை வைத்தே பலவூர் கண் பர்கள் நாடகம் கடத்தினர். தேவி நாடக சபா கின் தலைவர் திரு. கே. என். இரத்தினம் அவர்கள் சேலம் ஆத்தூரில் 28-9-1957-ல் தொழில்முறையில் கந்திவர்மனே அரங்கேற்றி குச், தலைமைதாங்கிப் பாராட்டுரை வழங்கினர் கலைஞர் மு. கருணுகிதிஅவர்கள்.

கந்திவர்மனேப் பல துறை வல்லுனர் பார்த்துள்ளனர், சில பிரச்சினைகளையும் எழுப்பியுள்ளனர். கருத்துக் கலைமுறை யின் தனித்தலைவர், பேரறிஞர் அண்ணு அவர்களுடையவும், தமிழறிஞர் டாக்டர். மா. இராசமாணிக்களுர் அவர்களுடைய வும் பாராட்டுக்கருத்துரைகள் மறக்கமுடியாதவை,

‘கந்திவர்மன்” நாடகத்தால் வரலாற்றுக்கால கிலே விளக்கமுறுவதோடு, மொழிப்பற்றும்; இலக்கியச் சுவையும் மதிப்புப் பெறுகின்றன. நாடகம் எனக்குப் பொருள் தரவில்லே யெனினும், புகழ் தருகின்றது. கடத்திவரும் அண்ணன் கே. என். இரத்தினம் அவர்களுக்கும், நாடகத் துறையில் எனக்கு ஊக்கம் தருகின்ற என் தலைவர்களுக்கும், புலவர்களுக் கும், சுவைஞர்களுக்கும் பணிவன்போடு நன்றிகூறுகின்றேன். 4,

சலகை ,

8-1 i-68) E. கண்ணன்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நந்திவர்மன்.pdf/8&oldid=672034" இலிருந்து மீள்விக்கப்பட்டது