உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நந்திவர்மன்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

79

வீட்டிலே சிறைப்படுத்தவாவது உதவு. மன் ரு டி க் கேட்கிறேன் !

வித்யா : அற்பனே! யார் யாரைச் சிறைப்படுத்து வது ? சற்று பொறு வருகிறேன்.

|.ெ வ ணி யே போக முயல வழி மறித்து;

மைத் :- (கடுமையாக) நில்! எங்கே போகிறாய்? (அங்கிருந்த வாளையெடுத்து) கள்ளி! ஒரு அடி எடுத்து வைத்தாய், உயிரைக் குடித்துவிடும் இந்த வாள்! இரண் டில் ஒன்று : என் சொற்படி நடக்கப்போகின்றாயா? இல்லை மடியப்போகின்றாயா?

வித் :- காதலனுக்குச்சிறை ; தாயகத்திற்கு துரோ கம் ! என்னைச் சித்ரவதையே புரிந்தாலும் இதற்கு ஒப்ப

மாட்டேன் !

மைத் : பீடையே, ஒழிந்துபோ!

(வாளை வீச, அவள் லாவகமாக குனிந்து தப்புகிருள். மீண்டும் வீச வ்ாச ற் ப டி யின் வெளியிலிருந்து வாளொன்று மோதித் தடுக்கிற்து. வாளால் மைத்ரேயனைத் தள்ளிய வண்ணம் சந்தரவர்மன் உள் .ே ள வருகிருன்..}

சக்தி :- (சினந்து) பெண் கொலைப்புரியத் தொடங் கிய பேயனே ! என்ன, விபரீதத்தோடு விளை யா டு கின்றாய்?

மைத் :- நல்ல சமயத்திலே வந்தாய் ! நடந்த தென்ன தெரியுமா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நந்திவர்மன்.pdf/81&oldid=672036" இலிருந்து மீள்விக்கப்பட்டது