பக்கம்:நந்திவர்மன்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8s.

வித் : மன்னவர் நிலை ? ஐயோ! போர்முனையில் அவருக்கு என்ன பொல்லாங்கு நேர்ந்ததோ தெரிய வில்லையே!

சக்தி : (சிந்தனையோடு) போர்முனையில்....! போர் முனையில்....! மைத்ரேயன் ஏற்பாட்டின்படி மன்னவர் அங்கே மடிந்திருந்தால்.... இங்கு ஆட்சியில் அமர வேண்டியவன் நான்தானே? ஆம்! நல்ல தொரு சந்தர்ப்பம் வாய்த்தது நான் மன்னனுக! இப்பொழுதே மகாராணியிடம் செல்வேன்; இந்த ஒலையைக் காட்டி, எனது ராஜ பக்தியை உறுதிப்படுத்திக் கொள்வேன் 1

வித் (மகிழ்ந்து) அம்மாடி ... உள்ளம் திருத் திரீைர்களா என் சுவாமி? மகிழ்வு தருவதுபோல் தோன் றினும், துரோகம் என்றைக்கிருந்தாலும்.

சந்தி : வெல்லாது என்கிறாய்! பொறு வித்யாவதி: பிறகு வந்து விபரம் கூறுகிறேன்.

{வேகமாகச் செல்கிருன்.)


-



o. i

i o
*

‘:

@

ξει

o

so

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நந்திவர்மன்.pdf/83&oldid=672038" இலிருந்து மீள்விக்கப்பட்டது