பக்கம்:நந்திவர்மன்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88

மலர் தொடுக்கும் மங்கையின் கை பூவோ பூவுன்னே ! உவமானம் ரொம்ப சரி; அதை மகிழ்ந்தேற்கும் ஆம்பளை யோட ஒடம்புக்கு உவமானம் எது?

பச்சை (யோசித்து) புளியலியே!

முல்லை : பொன்னுன்னு சொல்லு அழகுக்காக f பொருத்தும்! கல்லுன்னு சொல்லு வ வி-வு க் கா க! தப்பில்லே சாவுன்னு சொன்னேன், சரின்னுட்டியே பச்சை சாவறது சரிதானு ?

பச்சை : ஐயய்யோ! நான் சரின்னு சொல்லலையே ! : இ! கேட்டுடப்போருங்க! சரின்னு சொல்வியிருந்தா சே ஞ ப தி குருக்கோட்டைப் போர் முனைக்கே சாவடிக்க இழுத்துகிட்டுப் போயிருப்பாரே ! தான் சாவமாட்டேன்; நான் எதுக்கு சா. க ணு ம்? ஐயோ! நான் சாகவே மாட்டேன் !

முல்லை . வீரன் ஒருமுறை சாவானும் கோழை பல முறை செத்து செத்துப் பிழைப்பானும் !

பச்சை - (வீரமர்க முல்லை! அப்படி ஒண்னும் என்னைக் கோழேன்னு நெனச்சுடாதே நான் கொடு வாளு ஆமா !

முல்லை : கிண்டலாக ஆ மாம்! பத்தாழாக்கு கம்மஞ்சோறும், பறங்கிக்காய்க் கொழம்பு முதல், பாவற் காய் வத்தல் வரைக்கும் .ெ மாத்த மா உள் ோ தள்ளறதிலே கொடுவாளில்லே, பெரிய ஆளு !

பச்சை : அடியே! என்ன சோத்து சொக்கன்ன சொல்றே? ஆம்பளை சிங்கமடி நான். ஒஃகோன்ன்ை !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நந்திவர்மன்.pdf/90&oldid=672046" இலிருந்து மீள்விக்கப்பட்டது