உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நந்திவர்மன்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி 21.

குறுக்கோட்டை போர்க்களம்

பிற்பகல்

(நந்திவர்மன் படைக்கும், பங்கை யனின் படைக்கும் கடும் போர் நடக் கிறது. பங்கையனும், விக்கிரம கேசரி யும் பொருதுகின்றனர். சாளுக்கிய படை சிதறியோடுகின்றது. துரத்தி யடிக்கின்றனர் பல்லவர்கள்.

வெற்றிச் சங்கம் முழங்குகிறது. கோட்டையின் மீது நந்திக்கொடி யே ற் றப்படுகிறது. பங்கையன் சங்கிலியால் பிணைக்கப் படுகிருன். இது நிழற்காட்சி.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நந்திவர்மன்.pdf/93&oldid=672049" இலிருந்து மீள்விக்கப்பட்டது