உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நந்திவர்மன்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

95

isந்தி : குறுக்கோட்டைப் போர் முனையிலேயே என்னைக் கொல்ல ஒரு திட்டமாமே! உமக்கேதேனும் தெரியுமா?

விக்ர : தாங்கள்தான் போர்க்களத்திற்கே வர வில்லையே!

கந்தி : வந்திருந்தால் சதி நடந்திருக்குமோ?

விக்ர : ஒருக்காலும் நடந்திருக்க மு டி யாது, நானல்லவோ அருகில் இருப்பேன்! தங்களுக்காக எனது உயிரையே கொடுத்திருப்பேனே !

கந்தி : இது சாளுக்கிய மைத்ரேயனின் சதி ஒழிந் தது; ஒழிந்தான் மற்றாென்று. சந்திரவர்மனை மன்ன ளுக்க காஞ்சியின் மீது படையெடுத்துள்ளானும் பாண்டி யன் சீவல்லபன். சதிகாரப்பயல்கள் ! என்ன வேலை செய்கின்றார்கள் !

விக்ர: விபரீதமாக இருக்கிறதே!

கந்தி : வினையமாகவும் இருக்கிறது, என் தம்பியின் வஞ்சகம் சேனுபதி! பாண்டியன் படை, சந்திரவர்ம னின் செய்தியை எதிர்பார்த்துக் காத்திருக்கிறது, பெண்ணையாற்றங்கரையில் 1 சிறையிலே கிடக்கிருன் அந்த சகோதரத் துரோகி !

விக்ர (வியந்து) சிறையிலா ? சந்திரவர்மரா?

கந்தி ஆம்! கிடக்கட்டும் அவன். விடக்கூடாது பகைவரை இப்படியே பெண்ணையாற்றங்கரை சென்று

பழி பாவத்திற்குப் பரிந்து வந்திருக்கும் பாண்டியன் படையை அழித்து நிர்முலமாக்கிவிட்டுத்தான் காஞ்சி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நந்திவர்மன்.pdf/97&oldid=672053" இலிருந்து மீள்விக்கப்பட்டது