இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
96
நகர் திரும்ப வேண்டும். நாடறிய வேண்டும்-நயவஞ்ச கர் உணர வேண்டும் கழற் சிங்கனின் வல்லமையை ! சேணுபதி! நாளை அருணுேதயங்திற்கு முன் புறப்படச் சித்தமாகட்டும் நமது படை !
விக்ர : கட்டளை மகாராஜா.
(வணங்கிச் செல்கிருன்..!
கந்தி : வீரனே! வா, மகாராண்சிக்கு ஒல்ைெ தருகிறேன்
வீரன் : உத்தரவு.
(மன்னவர் செல்லத் தொடருகிருன் விரன்)