காட்சி 24
இடம் : கைலாசநாதர் கோயில்
காலம் : முற்பகல்.
(காபாலிக சக்திமுனையர் தன் பீடத் திற்கருகே கோ டா வியொன் ைற கையிலேந்திய வண்ணம் நிற்கிருள். பின்னர் தோளில் சார்த்திய வண்ணம் ஆத்திரத்தோடு உலாவுகிருச். வேக மாக அங்கு வந்த முல்லை. அந்தக் கா ட் சி ைய க் கண்டு அஞ்சிப் பின்னடைகிருள்.)
சக்தி : முல்லை ! நில் ஏன் போகிறாய்?
முல்லை : (அஞ்சி) வந்து..... இல்லிங்க... வந்து..... கையிலே கோடாரி! பார்த்தா பயமா இருக்குதுங்க சுவாமி வந்து.... நான் போயிடுறேனுங்க.
சக்தி : (அன்பாக) முல்லை! அஞ்ச்ாதே ! உன்னை நான் ஒன்றும் செய்ய மாட்டேன் இரவு நடுச்சாமத்தில் மாகாள பைரவிக்குப் பலிபூசை எருமைக் கன்றும், வெள்ளாடும் கிடைத்து விட்டது . மதுபானம் இன்னும் கிடைக்கவில்லை, கொண்டு வருவதாகப் பணம் வாங்கிச் சென்ற பாபி ஏமாற்றி விட்டான் என்ன ! இன்னும் வரவில்லையே சண்டாளன்! நரகத்திலேதான் தள்ளு வாள் ஓம்காளி! நாத சொரூபிணி 1 ஜெய் காளி !
முல்லை : ஐயையோ ... சுவாமி!... எனக்குப் பயமா
யிருக்குதே !
7