பக்கம்:நன்னெறி நயவுரை.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16


பொய்ப்புலன்கள் ஐந்தும்நோய் புல்லியர்பால் . அன்றியே மெய்ப்புலவர் தம்பால் விளையாவாம்-துப்பின் சுழற்றுங்கொல் கல்துணை; சூறா வளிபோய்ச் சுழற்றும் சிறுபுன் துரும்பு. வருந்தும் உயிர்ஒன்பன் வாயில் உடம்பில் பொருந்துதல் தானே புதுமை-திருந்திழாய் சீதநீர் பொள்ளல் சிறுகுடத்து நில்லாது வீதலோ நிற்றல் வியப்பு. பெருக்க மொடுசுருக்கம் பெற்றபொருட்கேற்ப விருப்ப மொடுகொடுப்பர் மேலோர்-சுரக்கும் மலையளவு நின்றமுலை மாதே மதியின் கலையளவு நின்ற கதிர். தொலையாப் பெருஞ்செல்வத் தோற்றத்தோம் என்று தலையா யவர்செருக்குச் சார்தல்-இலையால் விரைக்கும்வண் டுதுமலர் ஈர்ங்கோதாய் மேரு வரைக்கும்வந் தன்று வளைவு. இல்லானுக் கன்பிங் கிடம்பொருள் ஏவல் மற் றெல்லாம் இருந்துமவற் கென்செய்யும்-நல்லாய் மொழியிலார்க் கேது முதுநூல்; தெரியும் விழியிலார்க் கேது விளக்கு. 11 12 13 14 15